வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஆபத்து

Saturday, October 3, 2009

ஆபத்து

அருவிக் குளியல்
ஆபத்தானது...
தலைகீழாக குதித்த
நீர்க்காகம் தண்ணீரோடு...!


-சே.குமார்
பரியன் வயல்




1 comment:

மோகனன் said...

நல்லாயிருக்கப்போவ்...